த்ரிஷா குறித்து பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அவரின் அம்மா..!
சினிமாவை விட்டு த்ரிஷா விலகுவதாக வந்த தகவல் குறித்து பேசி உள்ளார் அவரின் அம்மா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா.இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி...