“ஜோவிகா நாமினேட்டானது பெருமையாக இருக்கிறது’: வனிதா போட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கிய நிலையில் நேற்று முதல் வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இதில் நாமினேட்...