பார்ப்பதற்கு அருகதையற்ற நிகழ்ச்சி.. பிக்பாஸ் குறித்து வனிதா விஜயகுமார் போட்ட பதிவு.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 வது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது....