பிக் பாஸ் நடிகை விஜயலட்சுமி தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவில் சென்னை 28 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜயலட்சுமி. சின்னத்திரையிலும் நடித்து வந்த இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள்...