தற்கொலை முயற்சி செய்த விஜயலட்சுமி தற்போதைய நிலை இது தான்!
விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக பதிவு செய்துள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த...