எக்கச்சக்க கவர்ச்சி.. ரசிகர்களை கதி கலங்க வைத்த யாஷிகா
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பழத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான...