வெள்ளை நிற கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்த யாஷிகா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள்...