வித்தியாசமான உடற்பயிற்சி செய்து புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா, வைரல் போட்டோ
தமிழ் சினிமாவில் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டவர் அடா ஷர்மா. இதை தொடர்ந்து இவர் சார்லி சாப்ளின் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் இதை தொடர்ந்து இவர்...