“திரைத்துறையில் பங்காற்ற வேண்டும் என நீண்ட நாள் கனவு” ;நாயாடி படத்தின் இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம்
கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரில்லர் ‘நாயாடி’ ஜூன் 16 தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ...