ஜொலிக்கும் உடையில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட அதிதி சங்கர்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதிதி சங்கர். விருமன் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும்...