11 வருடம் கழித்து தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆன 3 படம்.. உற்சாகத்தில் தனுஷ்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் முன்னாள் மனைவியும் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த திரைப்படம் தான் 3. இதில் தனுஷ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, சிவகார்த்திகேயன்...