அகரம் பவுண்டேஷன் மூலமாக கல்வி உதவித்தொகை பெற வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்க – நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை.!
அகரம் பவுண்டேஷன் மூலமாக கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா....