ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? ஐஸ்வர்யாவின் செயலால் ரசிகர்களின் கருத்து
கோலிவுட் திரை வட்டாரத்தில் நட்சத்திர தம்பதியாக அனைவருக்கும் பரிச்சயமானவர்கள் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர்கள் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது இவ்வாண்டின்...