புடவையில் க்யூட் ஆக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா.வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து...