3 பிரம்மாண்ட படங்களில் நடிக்கும் ஐஸ்வர்யா மேனன்..வைரலாகும் தகவல்
தெனிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ’தமிழ் படம் 2, ’நான் சிரித்தால்’...