தீபிகா படுகோனே புகைப்படத்தை வெளியிட்டு காதலை பகிர்ந்த ஐஸ்வர்யா மேனன்
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் படம் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து...