ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கேக் வெட்டி நன்றி சொன்ன படக்குழுவினர்
தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்ததாக மோகன்தாஸ் திரைப்படம்...