நயன்தாராவை ஃபாலோ பண்றீங்களா? பத்திரிக்கையாளரின் கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதில்
தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக நடித்து வருகிறார். அந்த வகையில் டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன்...