ரஜினிகாந்த் மற்றும் ஏ ஆர் ரகுமான் சந்திப்பு குறித்து நெகிழ்ச்சி பதிவு வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டி வருபவர் ரஜினிகாந்த். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லைக்கா...