ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு.? உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து...