அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்மணி, இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக் வீடியோ இதோ
ஐஸ்வர்யா ராய் இவரை தெரியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. ஏன் உலகம் முழுதுமே இவரை தெரியும். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் முதன் முதலாக மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் தான் அறிமுகமானார். இதை...