இன்று தனி விமானத்தில் கேரளாவுக்கு பறந்து சென்ற நடிகை நயன்தாரா, ஐயா படத்திற்காக எப்படி தமிழ்நாட்டுக்கு வந்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக மற்றும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்திலும், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் திரைப்படத்திலும்...