எனது ஒரே தலைவன் அவர் தான் – பிரபல நடிகர் குறித்த கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த கோப்ரா பட இயக்குனர்..
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். தமிழ் திரையுலகில் அதிகபடியான ரசிகர்கள் பட்டாளத்தை உடையவர். மேலும் இவருக்கு திரைவுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களும் ரசிகர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில்...