News Tamil News சினிமா செய்திகள்வலிமை தான் அடுத்த மங்காத்தா – எச்.வினோத்Suresh1st April 2020 1st April 2020சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். இதையடுத்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவே அவருக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது....