ரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித் – விஜய்
நடிகர் அஜித்தும், விஜய்யும் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், அவர்கள் இருவரும் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர்...