அவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் – விஜய், அஜித் பற்றி கூறிய பிரபல நடிகை
மும்பையை சேர்ந்த பூனம் பஜ்வா தெலுங்கில் வெளியான மொடாட்டி சினிமா படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் கடந்த...