லாக் டவுனில் அஜித் இதை தான் இத்தனை நாட்களாக செய்து வந்தாராம்!
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் வலிமை படம் கொரொனா பிரச்சனைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....