தல அஜித் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், வெளியான அதிர்ச்சி தகவல்!
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. இந்நிலையில் ஈச்சம்பாக்கத்தில் உள்ள தல அஜித்...