மீண்டும் அஜித்துக்கு வலைவீசும் ஷாருக்கான்.. ஓகே சொல்வாரா தல?? – மிரள போகும் பாலிவுட்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தை வினோத்...