பள்ளிப் பருவ குரூப் போட்டோவில் அஜித்.. வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் 61-வது திரைப்படம் உருவாகி வருகிறது. பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு...