ரசிகர்களுடன் அஜித். இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ.
கோலிவுட் திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது....