குடும்பத்துடன் ஏர்போர்ட்டில் அஜித்.வீடீயோ வைரல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வரவேற்பை...