ஹேட்டர்களுக்கு அஜித் போட்ட லேட்டஸ்ட் ட்வீட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது ajith 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில்...