பயிற்சியின் போது கார் விபத்தில் சிக்கிய அஜித்.. ரசிகர்கள் ஷாக்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும்,லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்...