அஜித் மிஸ் செய்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் – அப்பட இயக்குனரே கூறிய புதிய தகவல்
அஜித் சினிமா பயணத்தில் நிறைய ஹிட் படங்களில் நடிக்க மிஸ் செய்துள்ளார். ஒருசில படங்கள் அவரே வேண்டாம் என்று விலகியுள்ளார், ஆனால் அப்படங்கள் செம ஹிட்டடித்திருக்கிறது. அப்படி நிறைய படங்களின் விவரங்களை பார்த்திருக்கிறோம். அண்மையில்...