வலிமை பட கதை முதலில் எழுதப்பட்டதே வேறொரு நடிகருக்காக தானா?- சூப்பர் தகவல்கள் கூறிய வினோத்
இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம் வலிமை. இது வினோத்தின் எழுதிய நிஜ கதையை வைத்து உருவாகியுள்ளது. படத்திற்கான ஆரம்பம் படு வேகமாக இருந்தாலும் முடிப்பதற்குள் படக்குழு ஏகப்பட்ட...