வலிமை படத்தில் இதெல்லாம் இருக்கக்கூடாது.. கண்டிஷன் போட்ட நடிகர் அஜித்
எச்.வினோத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் நான்காவது படம் வலிமை. இதற்கு முன் இவருடைய இயக்கத்தில் உருவான சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை வெற்றியைடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் வலிமை,...