அஜித் அறிக்கைக்கு கட்டுப்பட்டு போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டைக் கேட்டு ரசிகர்கள் செய்து வரும் காரியம் எல்லை மீறி சென்றது. அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன்,...