அஜித்தை சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம்.. உற்சாகப்படுத்திய அஜித்.. வேற லெவல் வீடியோ
ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு...