நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த அப்டேட்.! AK61 அடுத்த கட்ட படபிடிப்பு எங்கே தெரியுமா.?
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார் அவர்கள் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் “AK61” என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ள திரைப்படத்தில்...