அஜித் 62 படத்தின் ஷூட்டிங் எப்போது? உற்சாகத்தில் ரசிகர்கள்
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. எச் வினோத் இயக்கத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களால்...