புகைப்படத்துடன் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக துணிவு திரைப்படம் வெளியானதை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் திடீரென...