பாக்கியா கேட்ட கேள்வி, செல்வி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹோட்டலில் பாக்யா செல்வி ஆகாஷ் வேலை செய்து கொண்டிருக்க செல்வி ஆகாஷ் இடம் எக்ஸாமுக்கு படிக்கல...