சன் டிவி சீரியலில் செம்பருத்தி சீரியல் நாயகன். வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியைப் பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நாயகனாக முதலில் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். அதன் பிறகு...