அக்ஷரா ஹாசனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்
கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஷமிதாப் என்னும் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். தந்தை கமலுக்காக...