அக்ஷய் குமாருடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட 45 பேருக்கு கொரோனா
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் அக்ஷய் குமார் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட...