ஊரடங்கு விதிகளை மிறி வெளியே அனுமதி இல்லாமல் வந்த நடிகர் அக்ஷய் குமார்.. போலீசார் விசாரணை..!
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 எனும் படத்தில் நடித்திருந்தார். கொரோனா...