வீட்டிலேயே மகள் திருமணத்தை நடத்திய ரமேஷ் அரவிந்த்
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் ரமேஷ் அரவிந்த், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என வெவ்வேறு மொழிகளில் 140 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில்...