யூடியூப்பில் 100+ மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் பாடல்கள் என்னென்ன தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ..
தமிழ் திரைப்படங்களின் டீஸர், ட்ரைலர், பாடல் வீடியோக்கள் எதுவாக இருந்தாலும் யூடியூப் இணையதளத்தில் தான் வெளியிடுகின்றனர். மேலும் ஒரு பாடல் ஹிட்டானால் அதனை உலக முழுவதிலும் உள்ள ரசிகர்கள் அனைவரும் காண்பது யூடியூப்பில் தான்....