ரத்த சோகை பிரச்சனைக்கு மருந்தாகும் கற்றாழைச் சாறு..
ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. பொதுவாகவே கற்றாழை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர் . கற்றாழை ஜூஸ் குடிப்பது நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் என அனைவரும் அறிந்ததே. குறிப்பாக...